பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
விபத்து  நடந்த பட்டாசு ஆலை 
சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ராமுதேவன்பட்டியில் கடந்த 17 ஆம் தேதி விக்னேஷ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்து விருதுநகர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். மேலும் 5 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story