மாணவனுக்கு பாலியல் சீண்டல் - ஆசிரியர் கைது | crime | கிங் நியூஸ் 24x7

X
posco
சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் சுதாகரை கைது செய்த காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் சுதாகர் கைது . மேலும் ஆசிரியரை கைது செய்யக் கோரி மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story