ரயிலில் தீ பற்றியதாக பரவிய வதந்தியால் துயரம் | 12 பேர் பலியான சோகம் | crime | king 24x7

X
மகாராஷ்டிரா ரயில் விபத்து
மகாராஷ்டிராவில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பற்றியதாக பரவிய வதந்தியால் துயரம் , ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 12 பேர் பலியான சோகம் மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம்.... காயமடைந்தவர்களின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு,
Next Story