நச்சுன்னு நாலு டிப்ஸ்

நச்சுன்னு நாலு டிப்ஸ்

டிப்ஸ்

சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எறும்பு வராமல் இருக்க அந்த பாத்திரத்தில் நான்கு ஐந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிதளவு ரீபைண்ட் ஆயில் தேய்த்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.

காலிஃப்ளவர் சமைக்கும் போது ஒரு துளி பால் சேர்த்தால் பூ போல வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும் பச்சை வாடை வராது.

பிஸ்கட் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வைத்தால் கெடாமல் கிரிஷ்பியாக இருக்கும்.

Tags

Next Story