நான்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
ஆரஞ்ச் அலர்ட்
இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழைக்கு அல்லது கடுமையான பனிப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Next Story