5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு மரண தண்டனை
மரண தண்டனை
கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூலை 27ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளி அஸ் பாக் ஆலமுக்கு மரண தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்த நிலையில் 110வது நாளில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
Tags
Next Story