நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல் - இதுவரை நடந்தது என்ன?

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல் - இதுவரை நடந்தது என்ன?

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல்

    • மக்களவையில் உள்ளே நுழைந்த இருவர் மற்றும் வெளியே இருவர் என 4 பேர் கைதாகியுள்ளனர்
  • மக்களவையில் சி.ஆர்.பி.எப். இயக்குநர் உள்ளிட்ட பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆய்வு
  • பார்வையாளர் பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்
  • பாதுகாப்பு விதிமீறல் குறித்து விவாதிக்க மறுத்ததால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
  • மக்களவைக்குள் புகை குண்டு வீசிய இருவரின் அடையாளம் தெரிந்தது
  • மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் ஷர்மா என டெல்லி காவல்துறை
  • கர்நாடக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா வழங்கிய அனுமதி சீட்டில் இருவரும் உள்ளே நுழைந்ததாக தகவல்

Tags

Next Story