மாணவர்களின் திறன் வளர்ச்சி விழா நிகழ்ச்சி அறிவிப்பு

X
தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நடத்தும் மாணவர்களின் திறன் வளர்ச்சி விழா வருகின்ற 28ஆம் தேதி வி.எம் சத்திரம் செயின்ட் ஆண்டனி பப்ளிக் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, நடன போட்டி, கட்டுரை போட்டி நடைபெறும் உள்ளது. மேலும் தகவலுக்கு 7548810067 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தீத்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மூலம் தெரிவித்துள்ளனர்.
Next Story

