சசிகலா ஓபிஎஸ் இபிஎஸ் அடங்கிய பதவியை அதிமுக தொண்டர் வைத்ததால் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் கடைவீதியில் சசிகலா ஓபிஎஸ் இபிஎஸ் அடங்கிய பதவியை அதிமுக தொண்டர் வைத்ததால் பரபரப்பு. தற்போது அதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையில் அதிமுகவின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. மீமிசல் கடைவீதியில் வைக்கப்பட்டு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்று சேர்வீர்களா மாட்டீர்களா கோடான கோடி தொண்டர்களில் கேள்வி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றி நமது கையில் என அதிமுக தொண்டர் மைதீன் வைத்துள்ள பிளக்ஸ் பேனரால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Next Story




