மாநில அயலக அணி சார்பில் கலைஞர் நினைவு நாள் அனுசரிப்பு..

X
Rasipuram King 24x7 |7 Aug 2024 7:10 PM ISTமாநில அயலக அணி சார்பில் கலைஞர் நினைவு நாள் அனுசரிப்பு..
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தண்ணீர் தொட்டி மில் அருகில் மாநில அயலக அணி துணை செயலாளர் ஆர்.முத்துவேல் இராமசுவாமி அவர்கள் தலைமையில் சீராப்பள்ளி பேரூர் செயலாளர் மற்றும் துணை தலைவர் என். செல்வராஜ், சீராப்பள்ளி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் கே.இளையப்பன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.ஜோதிலட்சுமி, ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பேபி, மற்றும் கழக நிர்வாகிகள் ராமசாமி, சுரேஷ், சரவணன், ஜேடர்பாளையம் சரவணன், ஸ்ரீதர், மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story
