மயிலாடுதுறை,மணக்குடி ,கடலங்குடி பகுதிகளில் மின் நிறுத்தம்

X
தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் விடுதலை செய்தி குறிப்பில், மயிலாடுதுறை, மணக்குடி, கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட நல்லத்துக்குடி, முளப்பாக்கம், செருதியூர், வடகரை, அன்னவாசல், கழனிவாசல்,கூறைநாடு, பூக்கடை தெரு.அண்ணா வீதி,காவேரி நகர்,ஆலங்குடி, சேன்டிருப்பு, வில்லியநல்லூர், வேப்பங்குளம். சாவடி. உளுத்துக்குப்பை, மொழையூர், ஆனதாண்டவபுரம், ஆகிய மின்பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு 13-8-24 அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காதுஎன அறிவித்துள்ளார்.
Next Story

