பிலிமிசை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
Perambalur King 24x7 |18 Aug 2024 4:38 AM GMT
மருத்துவ முகாம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் பிலிமிசை கூத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் நிதி உதவி உடன் தேசிய வேளாண் நிறுவனமானது ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பிலிமிசை கிராமத்தில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது முகாமில் பிலிமிசை கிராம குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர் ஊராட்சி மன்ற தலைவர் மருத்துவர்கள் மற்றும் தேசிய வேளாண் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
Next Story