சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா
Sankarankoil King 24x7 |24 Aug 2024 11:58 AM GMT
கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்குடமுழக்கு முப்பெரும் விழா நிகழ்ச்சி முன்னிட்டு கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்ச நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story