பெரிய கொடிவேரி அருகே அருகே திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

பெரிய கொடிவேரி அருகே அருகே திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பெரிய கொடிவேரி அருகே அருகே திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பெரிய கொடிவேரி சௌடேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் சிறப்புரையாற்றினார் த A.G.வெங்கடாசலம் அவர்கள் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர், A.பெருமாள்சாமி மாவட்ட அவைத்தலைவர், K.K.சண்முகம் (எ) ஜம்பு மாவட்ட பொருளாளர், எம்.சிவபாலன் ஒன்றிய கழக செயலாளர், ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கழக உடன்பிறப்புகளின் குறைகளை கேட்டு அறிந்தனர், இறுதியாக மறைந்த கழக உடன் பிறப்புகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் கார்த்திகேயன் ஒன்றிய கழக பொருளாளர், ஒன்றிய கழக துணை செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், பேரூர் மன்ற தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின்
Next Story