அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ஆய்க்குடி அந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர்களுக்கான புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது இதில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏகே. ராஜேந்திரன் மாவட்ட அவைத்தலைவர் குன்னம் குணசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story