புகார் தெரிவிக்க தொடர்பு எண் வெளியிட்ட ஆட்சியர்
Tirunelveli King 24x7 |27 Aug 2024 4:19 AM GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் மூலம் கனிமங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறியதாக நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு விதிமுறை குறித்து பொதுமக்கள் 9498101765,9498181200, 9786566111 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Next Story