தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய தொழிலாளர்கள்

X
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும், நபர் ஒன்றுக்கு 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கு முடியும் வரை ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மாதத்திற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று மாஞ்சோலை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
Next Story

