உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்
Udumalaipettai King 24x7 |27 Aug 2024 4:49 PM GMT
விபத்து ஏற்படும் அபாயம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன இந்த நிலையில் இன்று கழுத்தறுத்தான் பள்ளம் அருகில் சாலையின் மையப்பகுதியில் பள்ளம் மேற்பட்டுள்ளது இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
Next Story