பொதுமக்களின் குறைகளை கேட்ட எம் எல் ஏ
Tiruchengode King 24x7 |28 Aug 2024 1:34 AM GMT
பொதுமக்களின் குறைகளை கேட்ட எம் எல் ஏ
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி , கல்லுப்பாளையம் ஊராட்சி பகுதி மக்களை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள குறைகளை விரைவாக சரி செய்து தருவதாக எம்எல்ஏ உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் கொமதெக நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு, வையப்பமலை ஒன்றிய செயலாளர் E.K.ராஜா, கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.
Next Story