நமணசமுத்திரம் ரயில்வே கேட் நாளை மூடல்!
Pudukkottai King 24x7 |28 Aug 2024 3:09 AM GMT
அரசு செய்திகள்
திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 28.8.2024 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்க ரயில்வே துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Next Story