உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிப்பு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஆங்கில இலக்கியம் வணிகவியல் பொருளாதாரம் உட்பட பல்வேறு முதல் நிலை படிப்புகளில் மொத்தம் 265 இடங்கள் உள்ளன முதல் கட்ட கலந்தாய்வில் 191 மாணவர்கள் சேர்ந்தனர் நிரப்பப்படாத 74 இடங்களுக்கான கலந்தாய் வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ளது இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் இன்று முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் வாயிலாக விண்ணப்பித்து 30 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்
Next Story

