கறம்பக்குடியில் நடந்து சென்றவர் பலி!
Pudukkottai King 24x7 |28 Aug 2024 10:56 AM GMT
விபத்து செய்திகள்
பட்டுக்கோட்டை அருகே ஓட்டங்காடை சேர்ந்தவர் முருகானந்தம் (45). திருமணம் ஆகாதவர். இவர் நேற்று காலை கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் சுந்தர்ராஜ் 70 அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story