புதுக்கோட்டையில் நாளை மின்தடை!
Pudukkottai King 24x7 |30 Aug 2024 2:28 AM GMT
மின் நிறுத்தம்
புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையத்தில் வரும் சனிக்கிழமை (ஆக. 31) மின்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்,இங்கிருந்து மின் விநியோக செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளர் ஜி அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதனால் மின்சாரம் செய்யப்படும் பகுதிகள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுர சாந்தநாதபுரம், குமுந்தான்குளப் தெற்கு 4ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, திருவள்ளுவர் மரக்கடை சுப்பிரமணியபுரம், சிராஜ் சுப்பிரமணியபுரம், சிராஜ் நகர், ஆண்டவர் நகர். மேல ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, அய்யனார்புரம், கேஎல்கேஎஸ் நகர், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், தமிழ் நகர், சக்திநகர், முருகன் குடியிருப்பு, பாலாஜி நகர், திருநகர், சின்னப்பா நகர், இவிஆர் நகர், டைமண்ட் நகர், கோல்டன் நகர். சேங்கைதோப்பு, மருப்பிணி நகர், கலீப்நகர், திருவப்பூர், திலகர்திடல், திருக்கோகர்ணம், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜ்புரம், போஸ் நகர், கணேஷ்நகர் மின் விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
Next Story