தேசத்தலைவர்களின் படங்கள் பள்ளியில் வரையப்பட்டது!

நிகழ்வுகள்
வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசத் தலைவர்களான காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், ராதாகிருஷ்ணன், காமராஜ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஆகியோரது படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகின்றன. தேச தலைவர்களை போற்றும் வகையிலும் மாணவர்களுக்கு தேசபக்தியை வளர்க்கும் வகையிலும் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன என தலைமையாசிரியர் தெரிவித்தார். இந்த ஓவியங்களை கண்டு மாணவர் மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story