உடுமலையில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் அப்துல் காதர் தலைமை வகித்தார் தொடர்ந்து நோ ஹெல்மெட் நோக்கி இந்த தலைப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் பேசினார் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
Next Story

