திருநெல்வேலி எம்பிக்கு நீதிமன்றம் உத்தரவு
Tirunelveli King 24x7 |31 Aug 2024 2:44 AM GMT
எம்பிக்கு உத்தரவு
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றிக்கு எதிராக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் எம்பி ராபர்ட் புரூஸ் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.
Next Story