உடுமலை அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் நேரில் ஆறுதல்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அம்மாபட்டி பிரிவு பகுதியில் பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 19 பேர் படுகாயம் அடைந்தனர் இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
Next Story

