புதுகையில் உடற்பயிற்சி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்து வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் மருத்துவமனை டீன் ராஜ்மோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். எட்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் பயிற்சி மாணவ மாணவியர் வெற்றி பெற்றனர்.
Next Story