திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை!

நிகழ்வுகள்
புதுகை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு முத்து மாரியம்மனுக்கு ஆயிரம் லிட்டர் பசும்பால் கொண்டு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 13 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
Next Story