உடுமலையில் புதர்வண்டி காணப்படும் மழை நீர் ஓடை
Udumalaipettai King 24x7 |2 Sep 2024 11:51 AM GMT
விஷச் சந்துக்கள் நடமாட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி நகராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு பகுதியில் தங்கம்மாள் ஆடை உள்ளது இப்பகுதிக்கு அருகில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன தற்பொழுது ஓடை தூர்வாரப்படாத காரணத்தால் இரவு மற்றும் பகல் நேரத்தில் விசேச சத்துக்கள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தூர்வார பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story