பெண்ணின் முகத்தில் சூடான குழம்பை ஊற்றிய உறவினர்!

பெண்ணின் முகத்தில் சூடான குழம்பை ஊற்றிய உறவினர்!
குற்றச்செய்திகள்
ஆலங்குடி அருகே தோப்புப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தி (38). இவரது உறவினர் கருப்பையா (50). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது மது போதையில் இருந்த கருப்பையா அடுப்பில் வைத்திருந்த சூடான குழம்பை எடுத்து ஆனந்தி முகத்தில் ஊற்றினார் இதில், படுகாயமடைந்த ஆனந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story