அறந்தாங்கியில் கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி!
Pudukkottai King 24x7 |7 Sep 2024 2:15 AM GMT
பொதுப்பிரச்சைகள்
அறந்தாங்கி நகராட்சி 13 ஆவது வார்டு உட்பட்ட 3-ஆவது தெருவில் சாக்கடைகள் குப்பை கூளங்கல் அடைத்திருந்தது. இதனால் கழிவு நீர் சாலையில் ஓடத் தொடங்கியதால் பெரும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஜேசிபி எந்திரத்தை கொண்டு அந்த குப்பை கூளங்கள் அகற்றப்பட்டன. மேலும் நகர் முழுவதும் உள்ள குப்பை கூளங்கள் அகற்றப்படும் என தெரிவித்தனர்.
Next Story