புனல்குளத்தில் குடும்பங்களுக்கு இலவச வீடு!
Pudukkottai King 24x7 |8 Sep 2024 2:40 AM GMT
நிகழ்வுகள்
கந்தர்வகோட்டை அடுத்த புனல்குளத்தில் காசியம்மாள் - பொன்னுச்சாமி, விஜயலட்சுமி - பன்னீர்செல்வம், மகமாயி - இடும்பையா, உதயராணி - கருப்பசாமி, விமலா - குமார் ஆகிய தம்பதியரின் குடும்பத்திற்கு இலவச வீடுகளை தனியார் நிறுவனம் கட்டிக்கொடுத்துள்ளது. கட்டி முடிக்கப்பட்டு புதிய விடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழா இன்று நடைபெற்றது.
Next Story