இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்
பல்லடத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.பல்லடம் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 40 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் என்.ஜீ.ஆர் சாலைக்கு கொண்டு வரப்பட்டன.அங்கிருந்து ஊர்வலமாக பனப்பாளையம்,கொசவம்பாளையம் ரோடு,நால் ரோடு,பச்சாபாளையம் வழியாக சென்று பொங்கலூரில் கரைக்கப்பட்டன.புல்லட் விநாயகர்,ஆதி யோகி சிவன் உள்ளிட்ட சிலைகள் ஊர்வலத்தி கொண்டு செல்லப்பட்டன.பல்லடம் dsp விஜிகுமார்,பல்லடம் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
Next Story



