கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Dindigul King 24x7 |9 Sep 2024 3:03 PM GMT
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு லோகநாதன் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தலைமை தாங்கினார். 22பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களை டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை புதிதாக ஆட்கள் நியமித்து பணி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் சுரேஷ்பாபு முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.
Next Story