பொன்னமராவதி பகுதிகளில் இன்று மின்தடை!
Pudukkottai King 24x7 |10 Sep 2024 3:29 AM GMT
மின் நிறுத்தம்
பொன்னமராவதி: கொன்னையூர், நகரப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் கொப்பனாபட்டி, பொன்ன மராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவ புரி, ஏனாதி, தொட்டியம்பட்டி, அஞ்சுபுளி பட்டி,மைலாப்பூர்,வலையப்பட்டி,வேகுப்பட்டி, பிடாரம்பட்டி, காட்டுப்பட்டி, குழிபிறை மின்பாதை செம்பூதி, கொன்னைப்பட்டி, மேக்கினிப்பட்டி,சுந்தரசோழபுரம், செவலுார், கோவனூர், வாழைக்குறிச்சி,நெய்வேலி, கூடலுார், குழிபிறை, மேலப்பனையூர்,பனையப்பட்டி,ஆத்துார், ராராபும், ஆலவயல், செம்மலாபட்டி, துாத்துார், தேனிமலை, அம்பலகாரன்பட்டி, நகரப்பட்டி, ஈச்சம்பட்டி,சங்கம்பட்டி,கல்லம்பட்டி, அம்மாபட்டி, அம்மன் குறிச்சி சொக்கநாதபட்டி, கண்டியாநத்தம், கேசராபட்டி, மறவாமதுரை, கங் காணிபட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (10ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின்வினியோகம் இருக்காது. இதேபோல் காரையூர் மின்பாதை முள்ளிப்பட்டி, கீழத்தானியம், மேலத் தானியம், காரையூர்,ஆலம்பட்டி, நல்லுார் அரசமலை, உசிலம்பட்டி, காயாம்பட்டி, ஒலியமங்கலம், சடையம்பட்டி, படுத னிப்பட்டி. மற்றும் சுற்றுவட்டார கிரா மங்களில் மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Next Story