உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சியில் கிராவல் மண் கடத்தல்!

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சியில் க.ச. 250 நெ.காலையில் உள்ள குட்டையில் வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று தற்சமயம் கிராவல் மண் எடுத்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட இடத்தில் அளந்து விடவோ கன மீட்டர் அளவீடு செய்யவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவருமில்லை . எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது
Next Story

