குடிமங்கலம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார் உடன் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story

