உடுமலை ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய சரக்கு வேன்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகில் ரயில்வே சுரங்கப்பாதை ஒட்டி உள்ளது இந்த சுரங்கப்பாதை வழியாக நேற்று மாலை சரக்கு வேன் ஓன்று வந்தது பாலத்தின் மேற்பரப்பில் உரசி சிக்கிக் கொண்டது இதன் காரணமாக அந்த வழியாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது நீண்ட நேரம் போராட்டத்திற்கு அந்த சரக்கு வேனை எடுத்துச் சென்றனர் எனவே சுரங்கப்பாதை வழியாக அதிக உயரம் உள்ள வாகனங்கள் சொல்வதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story

