அந்தியூர் அருகே கர்ப்பிணி தாக்கிய தொழிலாளி கைது

X
அந்தியூர் அருகே உள்ள ஜெ ஜெ நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி வயது (26) 3 மாத கர்ப்பிணி இவரது வீட்டுக்கு செத்து கிடந்த கோழி குறித்து தொழிலாளியான குருநாதன் 28 என்பவருடைய மகள் சுபாஷினிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த குருநாதன் அந்த பகுதியை சேர்ந்த வல்லரசு ஆகியோர் தமிழ்ச்செல்வியை கல்லால் தாக்கினார் இது தட்டிக் கேட்ட அவருடைய கணவர் சக்தி வேலையும் தாக்கினர் இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து அந்தியூர் போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் குடிபோதையில் குருநாதன் வல்லரசுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வியும் அவருடைய கணவர் சக்திவேலையும் தாக்கியது தெரிய வந்தது அதை தொடர்ந்து குருநாதனை போலீசார் கைது செய்தனர் வல்லரசுவை தேடி வருகின்றனர்
Next Story

