உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயண பேரணி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அப்போலோ மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயண பேரணி நடைபெற்றது இந்த பேரணியை காரைக்குடி ASP அனிகேத் அசோக் துவக்கி வைத்தார் காரைக்குடி அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணி நகரின் முக்கிய வழிகளாக வந்து கண்ணதாசன் மணி மண்டபத்தில் முடிவடைந்தது இந்த நடை பயண பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் காவல்துறையினர் மருத்துவர்கள் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்
Next Story



