மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின் தடை!

மடத்துக்குளம்
மடத்துக்குளம் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மடத்துக்குளம் ,நரசிங்காபுரம் ,செங்கண்டி புதூர், பாப்பான்குளம் ,வேடப்பட்டி, கணியூர் ,வஞ்சிபுரம் ,ஜோத்தம்பட்டி ,காரத்தொழுவு, கடத்தூர் ,உடையார்பாளையம், மயிலாபுரம், மடத்தூர் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது.
Next Story