தூய்மை பணியாளர்களுடன் பூஜையில் ஈடுபட்ட கவுன்சிலர்

X
திருநெல்வேலி மாநகராட்சி 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் சகாய ஜூலியட் மேரி இன்று மகிழ்ச்சி நகர் பகுதியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தூய்மை வாகனத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் உருவப்படத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு தரிசனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

