பி ஏ பி அணைகளின் நீர்மட்டம் இன்றைய நிலவரம்.,
Pollachi King 24x7 |27 Oct 2024 3:23 AM GMT
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் இன்றைய நிலவரம்.,
அணைகளின் நிலவரம் 27.10.2024., சோலையார் அணை நீர்மட்டம்:158.78/160 அடி நீர்வரத்து:314.68க.அடி வெளியேற்றம்:829.72க. அடி மழை அளவு:2mm., பரம்பிக்குளம்: நீர்மட்டம்:71.36/72 அடி நீர்வரத்து:910க.அடி. வெளியேற்றம்:777க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:118.50/120அடி. நீர்வரத்து:600க.அடி. வெளியேற்றம்:1087க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:56.18/60அடி நீர்வரத்து:683கனஅடி வெளியேற்றம்:861கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 86.98/90அடி. நீர்வரத்து:507கனஅடி வெளியேற்றம்:405கன அடி. அப்பர் நீராறு-3mm லோயர் நீராறு-1mm அப்பர் ஆழியார்-1mm
Next Story