நன்றி அறிக்கை வெளியிட்ட பாஜக தலைவர்
Tirunelveli King 24x7 |23 Nov 2024 3:25 AM GMT
காவல்கிணற்றில் ஆக்கிரமிப்பு
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு ஜங்ஷன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அப்பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் ஆதரவு உடைய பேக்கரி நிறுவனர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். இதற்கு நடவடிக்கை மேற்கொண்டு சர்வே செய்த தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு வள்ளியூர் மத்திய ஒன்றிய பாஜக தலைவர் அருள் இன்று வெளியிட்ட அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story