அல்வா வாங்க குவிந்த ஐயப்ப பக்தர்கள்
Tirunelveli King 24x7 |23 Nov 2024 5:05 AM GMT
ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலிக்கு பெயர் போன அல்வா வாங்குவதற்கு பக்தர்கள் கூட்டம் இரவில் ஜங்ஷன் பகுதிகளில் அலை மோதுகின்றது. இதனால் இரவு நேரத்தில் ஜங்ஷன் பகுதி பகல் போல காட்சியளித்தது.
Next Story