பாஜக பொறுப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Pudukkottai King 24x7 |29 Nov 2024 5:23 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை ராணி ரமாதேவி நகரில் உள்ள பாஜக மாவட்ட நிர்வாகி முருகானந்தம், அதேபோல கடுக்காகாட்டில் உள்ள அவரது சகோதரர் அதிமுக மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வீடு உள்ளிட்ட வீடுகளில் அமலாக்கத் துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது அதிமுக - பாஜக பொறுப்பாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story