சங்கரன்கோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
Sankarankoil King 24x7 |29 Nov 2024 10:08 AM GMT
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID) வழங்கும் முகாமினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story