புதுகையில் பலத்த மழை!

வானிலை
புதுகை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்கிறது. இதனால் தற்போது சீதோசன நிலை குளு குளு வென மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது புயலின் தாக்கம் புதுகை மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் அதிகாலை முதலே தங்களது வயல்களுக்கு சென்று உழவு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story