சட்ட மாமேதையை நினைவு கூர்ந்த அதிமுக நிர்வாகி

சட்ட மாமேதையை நினைவு கூர்ந்த அதிமுக நிர்வாகி
X
பாப்புலர் முத்தையா
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 6) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளருமான பாப்புலர் முத்தையா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சட்ட மாமேதை நினைவு நாளில் அவரின் தியாகத்தை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.
Next Story